காரைக்குடியில் பிறந்து, நெதர்லாந்தில் வாழும் தமிழன்.
பேச்சாளர், எழுத்தாளர், நகைச்சுவையாளர்.
இப்படி ர், ர், ர், னு போட்டு எனக்கு நானே மரியாதை கொடுத்து கொள்ளும் நபர்ர்ர்.
தென்கச்சி கோ சுவாமிநாதன் அய்யாவின் பாணியில் நகைச்சுவை கலந்த தகவல்களை இந்த channel ல் வழங்குகிறேன். ஒவ்வொரு வாரம் ஒரு வீடியோ. வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு.
என்னுடைய தகவல்கள் உங்கள் வாழ்க்கையை சிறக்க செய்யும், உங்களை சிரிக்கவும் செய்யும். ஆகவேதான் நமது channel tagline "சிறக்க & சிரிக்க".
உங்கள் வாழ்க்கை சிறக்கவும் நீங்கள் சிரிக்கவும் வேண்டுமா?
நமது channel க்கு subscribe பண்ணுங்க, bell notification icon click பண்ணுங்க, hmmm அப்புறம் மறக்காம notification வர்றப்போ video பாருங்க.