in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
உடனிருக்கையில் உண்மையாய் இருக்கவும்.
விலகிய பின்பும் வெறுக்காமலிருக்கவும்.
ஆக பெரும் நேசமொன்று அவசியமாகிறது.
_Sivasudalai
4 - 0
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
_*சின்ன சின்ன அக்கறையும் அனுசரணையும் போதும்
வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்ற..
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
4 - 0
Spiritual Channel
#கிராமத்து கோயில்களும், கிராமத்து தெய்வங்களும்.
#Village Temples#Village Gods#Spirual Channel
அடியார்க்கும் அடியேன்.......என் கடன் பணி செய்து கிடப்பதே....!