in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி அங்கத்தில் - ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி கங்கையைத் திங்களை தரித்த சடைமேல் தூக்கி............
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னைக் கை தூக்கியாள் தெய்வமே...
1 - 0
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
3 - 1
Friends could you pls subscribe & share. It is your channal deals -reg
.(#travels,#deity, devotional,#nature,#songs,#Entertainment)shorts-only