in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அருள்தரும் மங்களநாயகி அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில்-(கிளாப்பாக்கம்)
வரும் 22/07/2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அருள் தரும் மங்களநாயகி அம்பாளுக்கு வளையல் காப்பு நடைபெற உள்ளது அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சிவாய நம
திருச்சிற்றம்பலம்🙏🏼
27 - 1
மங்களநாதர் வழிபாட்டு திருக்கூட்டம்
சிவாய நம திருச்சிற்றம்பலம்
மங்களநாதர் என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள #Mangalanathar You Tube Channel என்னும் இந்த சேனலில் தெய்வங்களின் பெருமையும் வரலாறும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலும் பக்தி பாடல்கள் பக்தி சொற்பொழிவுகள் திருக்கோயில்கள் வரலாறு திருவாசக முற்றோதல் போன்றவை இடம் பெற்றுள்ளன. திருக்கழுக்குன்றம் உட்பட்டுள்ள சிவ ஆலயங்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. திருவாசக சித்தர் சிவ திரு தாமோதரன் ஐயா நிகழ்த்தும் திருவாசக முற்றோதல் இடம் பெற்றுள்ளன. மங்களநாதர் வழிபாட்டு திருக்கூட்டம் நடத்தும் திருவாசக முற்றோதல் மற்றும் கைலாய வாத்தியம் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு:-
மங்களநாதர் youtube சேனல்
சிவ ஹரிராம்:-9600784058