நான் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ் மனப்பாடச்செய்யுளை திரையிசை மெட்டில் பாடிப் பதிவிடுகிறேன்.
சமச்சீர்க் கல்விப் பாடத்தை
எளிதில் மனப்பாடம் செய்வதற்கான வழிமுறைகளையும், பாடத்திற்கான முழு விளக்கத்தையும் மாணவர்களுக்குப் பதிவாகத் ருகிறேன்.
பிழையில்லாமல் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுவது, எழுதுவற்கான இலக்கண விதிகளைக் குறும்பதிவாகத் தருகிறேன்.
TNPSC/VAO/TET/Tet paper1/Tet paper2/ தேர்வுக்கான பாடத்தை நினைவில் வைத்திருப்பதற்கான சுருக்கக் குறியீடுகளையும் பதிவிடுகிறேன்.
நான் சொந்தமாக எழுதிய பாடல்களையும் பதிவிடுகிறேன்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
பிறருக்கும் பகிருங்கள் நண்பர்களே🙏