யுவர்பார்ம் | YourFarm
இந்த தளம் கால்நடைப் பண்ணையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் கால்நடைகளுக்கான பாரம்பரிய மூலிகை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
"ஆரோக்கியமான கால்நடை வளர்ப்பே யுவர்பார்மின் நோக்கம்"
கால்நடை மருத்துவரிடம் வீட்டிலிருந்தே ஆலோசனை பெற்றுக் கொள்ள யுவர்பார்ம் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும், நன்றி!
எல்லா சேவையும் யுவர்பார்ம் செயலியில்
play.google.com/store/apps/details?id=com.yourfarm…
★ 250க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம்
★கால்நடை மருத்துவரிடம் பேசலாம்
★ தயார் நிலையில் உள்ள மூலிகை மருந்துகள் வாங்க
★தீவனம் மற்றும் நுண்ணூட்டம் வாங்க
★பண்ணை உபகரணங்கள் வாங்க/ விற்க
★கால்நடைகளை வாங்க/விற்க
கால்நடை நலமே! பண்ணையாளர் வளம்!