Channel Avatar

MAHENDIRAN GLOBAL TV @UCO_nVd_9KcSZ4mVLCn7bBZA@youtube.com

31K subscribers - no pronouns :c

Channel by: MAHENDIRAN V (Formerly Professor of English and


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

MAHENDIRAN GLOBAL TV
Posted 4 days ago

நேயர்களே.... இதோ அந்த வீடியோ ... ⬇️
கணீர் கணீர் என்றிருக்கும் இவர் குரல். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் பாடிய இவர் சினிமாவில் நிறைய பாடவில்லையென்றாலும், பாடியலை அனைத்தும் சூப்பர் ஹிட்.
‪@MAHENDIRANGLOBALTV‬

8 - 0

MAHENDIRAN GLOBAL TV
Posted 5 days ago

நான் ரெடி ... நீங்க ரெடியா...
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா .....
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்....

4 - 0

MAHENDIRAN GLOBAL TV
Posted 1 week ago

நம் ‪@MAHENDIRANGLOBALTV‬ -யின் அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கின்றது நேயர்களே... ஒரு மிகப் புகழ்பெற்ற பாடகியை பற்றியது அந்த பதிவு. தமிழ் திரையிசை ரசிகர்களை கிரங்கடித்த பாடகி அவர். துள்ளல் பாடல்களுக்கு பெயர்போனவர் அவர். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். வீடியோவை காண தயாராகுங்கள். விரைவில் வெளிவரும் ... 🥀🌹🎉🙏
MAHENDIRAN V
‪@MAHENDIRANGLOBALTV‬

41 - 2

MAHENDIRAN GLOBAL TV
Posted 1 week ago

புதிய வீடியோ 19.02.25
மிக பிரலமானவர். ஆனால் அதற்கேற்ற புகழ் கிடைக்காதது தான் ஆச்சரியம்...!
‪@MAHENDIRANGLOBALTV‬

6 - 0

MAHENDIRAN GLOBAL TV
Posted 2 weeks ago

நமது அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது நேயர்களே... மிகப்பெரிய இசை ஜாம்பவானின் மகன். 80-களில் பாட அறிமுகமானவர். Track தான் முதலில் பாடினார். அந்த பாடல்களையே பதிவேற்றம் செய்துவிட்டார் இளையராஜா.
அந்த பாடகர்.... யூஹியுங்கள் பார்ப்போம் ....!

45 - 3

MAHENDIRAN GLOBAL TV
Posted 2 weeks ago

நேயர்கள் அனைவருக்கும் அறியத் தரும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் ....

இன்று13 2 2025 உலக வானொலி தினம் என்பதே.

என்னதான் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல மீடியாக்கள் வந்தாலும், இன்றும் கூட நாம் வானொலியை மறக்கவே முடியாது.

காட்சிகளை காட்டாமல், அந்தக் காட்சிகளை நேயர்களின் கற்பனைக்கே விட்டு விடுவதுதான் வானொலியின் சிறப்பு.

அனைவருக்கும் வானொலி தின நல்வாழ்த்துக்கள்.

உங்கள் மகேந்திரன், மகேந்திரன் குளோபல் டிவியில் இருந்து

17 - 0

MAHENDIRAN GLOBAL TV
Posted 2 weeks ago

Please Be waiting for our next video that would say about a famous female singer in Tamil. Do you know what the feature of her is?
She could sing whichever song that may be difficult.
Likely Ilayaraja has utilised her for some of his tough tunes.

Wait and see many more matters are there in that video. It will be released very soon.
MAHENDIRAN V
‪@MAHENDIRANGLOBALTV‬

17 - 0