ஓம் நமசிவாய சேனலில் புத்தாண்டு ராசிபலன், நியூ இயர் ராசிபலன், கணிப்புகள், ஜோதிட அறிவுக் கட்டுரைகள், வேத ஜோதிட மற்றும் ஆன்மீக அறிவுகளை பயன்படுத்தி நடக்கும் சம்பவங்களை உங்களுக்கு தெரிந்துகொள்ள உதவுகிறோம். குரு, சனி, ராகு, புதன், செவ்வாய், சுக்கிரன், சந்திரன், சூரியன், கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளுடன் இன்றைய ராசிபலனை அறியுங்கள். வளமான வாழ்க்கைகான வீட்டு வாஸ்து குறிப்புகள், எளிய பரிகாரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றோம். வளமான வாழ்விற்கு வாழ்த்துக்களுடன் ஓம் நமசிவாய.