Channel Avatar

Mr Che News - மிஸ்டர் சே நியூஸ் @UCNmiEtgJtxhff6wu6JBWOHw@youtube.com

16K subscribers - no pronouns :c

எதற்கும் தயங்காமல் , நடுநிலையாக மக்களின் மனசாட்சியாகவும் ஒர


சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமியர்களின் பேரணி!! தைப்பூச திருவிழாவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்!! இளைஞரணி பொதுச்செயலாளர் LT .தாஸ் என்பவரை வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் தாக்கும் காட்சி!! கரூர் மாவட்டம், ஊ.ம.தலைவர் முன்னிலையில் 100நாள் வேலை மூலமாக சாலை சீரமைக்கும் பணி தீவிரம்!! டெல்லியில் தேர்தல் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு!! குத்துச்சண்டை வீரர்களுடன் பாக்சிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்!! தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் தொடக்கம்!! காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சார் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா பாஜக பொதுச்செயலாளர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். கும்பகோணம் ஊராட்சி மன்ற முதல் கூட்டத்தில் அதிமுக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்கத் தீவிரமாக முன்னெச்சரிக்கை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சி.ஐ.டி.யூ.வின் 16வது இந்திய மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது சென்னை தரமணியில் டி.எல்.எப் நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கரூரில் புகையைக் கக்கியபடி சாலையில் சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தி அமைச்சர் விஜயபாஸ்கர். விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பும் இஸ்ரோ!! சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் ஓடும் ரயிலிலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழச் சென்ற பயணி அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் சோதனைக்குப் பிறகு க்ரூ டிராகன் துறைமுகத்திற்குத் திரும்பிய வீடியோ!! எஜமானைக் காப்பாற்ற 6 அடி நீளமுள்ள பாம்பை 3 நாய் துரத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது “துக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது” நடிகர் ரஜினிகாந்த் அதிரடி...! சிறுத்தைப் புலி வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்ததால் பரபரப்பு!! செல்பி மோகத்தால் செல்போனை பறிகொடுத்த செல்பி பிரியர்கள்! அதிமுகவை மன்னிக்கவே முடியாது - துரைமுருகன் பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர்களை துணிச்சலுடன் அடித்து விரட்டிய பெண் அதிகாரி தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் விமர்சையாக தொடங்கிய உழவர் கண்காட்சி ஆஸ்திரேலியாவில் பற்றி எரிந்த காட்டுத் தீ பேருந்து விபத்தில் 20 பேர் பலி சிபிஐ நீதிமன்றத்தில் ஜெகன்மோகன் ஆஜர் கள்ளாச்சார விற்பனை அமோகம் சுவற்றில் ஓவியங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல் கொடைக்கானலில் உறைபனி காலம் துவங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே நடிகர் ரஜினியின் தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. கணவரை இழந்த தாய் ஒருவர் தனது தலை முடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கினார் டிக்டாக் பிரியர்களுக்கு தூத்துக்குடி போலீஸார் கொடுத்த நூதன தண்டனை மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவி ரூ. 14 லட்சத்திற்கு ஏலம். உலகம் முழுவதும் தமிழ்க் கலாச்சாரம் கொண்டுசெல்ல ஏ.ஆர். ரகுமானின் புதிய அமைப்பு. அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சோலிமானியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. நாட்டுப்புற கலைகள் மூலம் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் மதுரை வீர தமிழச்சி. தஞ்சாவூர் அருகே குடிபோதையில் இருவர் போலீசைத் தாக்கிய வீடியோ வைரலாகிவருகிறது. திருச்சியில் தேசிய குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாரை அதிகம் பாராட்டுவது இந்த போலீசையா அல்லது நாயையா? புரியவில்லை... சமயபுரம் கோயில் யானை மதம் பிடித்ததால் பாகனை கொன்றது Manal Thiruttu புதுக்கோட்டையில் ஆலங்கட்டி மழை.