No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
🖐️👊Hi friend!! என்னுடைய பெயர் ரம்யா &சக்தி 😍💜❤️
நாங்க பாத்திங்கணா இது எங்கள் புது சேனல் இல்ல இது எங்க இரண்டவது சேனல் எப்படினு தெரியும..🤔😯
எங்களுடைய முதல் சேனல் hack பண்ணிட்டாக்க..😱😥😫
நாங்க எவ்வளவோ முயற்சி செஞ்சிப் பாத்தோம் ஆனால் எங்களால முடியல..
ஆதனால ரொம்பவே மனசு ஓடச்சிடுச்சு..
அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி இப்ப ஒரு புது சேனல் ஆரம்பித்து விட்டேன்.. உங்கள் அன்புக்காக..நண்பர்களே.. எங்கள் முதல் சேனலுக்கு கொடுத்த லவ் & support இந்த சேனலிலும் கொடுப்பிங்கன்னு நம்பிக்கை நண்பர்களே..
இந்த சேனலில் மூலமா கண்டிப்பாக உங்களை entertainment பண்ணுவோம்..
Please like share ,comment, subscribe,
thank you for visit my channel please love and support thank you for watching..😍😘