அனைவரையும் வரவேற்கிறோம்
புதிதாக சினிமா துறைக்கு வரும் அனைவரும் இந்த சேனலை பயன்படுத்தி கொள்ளலாம் புதிதாய் அல்லது வாய்ப்பை தேடி அலையும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு நாள் பயிற்சி பெற்று தங்கள் விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு வாய்ப்பை தேடி கொள்ளலாம்