என்னுடைய 'அரசுரான் கலைக்கூடம்' YouTube சேனலை பார்த்தமைக்கு மிக்க நன்றி .
என் பெயர் செல்வகந்தான் , நான் ஒரு கலைஞன் .
நடிப்பு, தெருக்கூத்து , மேடை நாடகம் , நடனம் , தற்காப்பு கலை , கதை எழுதுதல் , கவிதை எழுதுதல் என்று என் மனம் விரும்பும் கலைகளை கற்று அதை பயிற்சி செய்வதிலும் , மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதிலும் பெரும் நாட்டம் கொண்டவன் .
எல்லாவற்றிற்கும் மேலாக , நான் ஒரு சமூக கோவம் கொண்ட நேர்மையான கலைஞனாக வாழவும் , அப்படியே இந்த சமூகம் கட்டமையவும் வேண்டுமாய் என்னால் முடிந்த எல்லா வகையான முன்னெடுப்புகளையும் செய்த்து கொண்டு இருக்கிறேன் . அதன் நீட்சி தான் இந்த YOUTUBE சேனல் .
நீங்கள் பார்க்கும் என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், அப்படியே கடந்து போகாமல் சேனலை SUBSCRIBE செய்து , BELL பட்டனையும் அழுத்தி விடவும் .
என்னை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் artist.arasuran@gmail.com email அட்ட்ரஸ்க்கு மெயில் அனுப்புங்கள் , நிச்சயம் பதில் கூறுவேன் .
உங்கள் பேரன்பும் , பெரும் ஆதரவும் இருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிக்கிறேன் .
#arasuraankalaikkoodam #actorselvakanthan