Channel Avatar

sethiraayar @UCMJiL6uRqDcqOoYPoQBRUfA@youtube.com

78K subscribers - no pronouns :c

வீழ்ந்து விடாத💪 வீரம்;மண்டியிடாத😤 மானம். வரும் வரலாறு நம


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

sethiraayar
Posted 3 days ago

Watch now ‪@mrkavitalks‬

2 - 0

sethiraayar
Posted 5 days ago

எனக்கு இதை கூறவே வருத்தமாக உள்ளது. நமது channelil உள்ள 300க்கும் மேற்பட்ட காணொளிகளை delete செய்யும் நிலை வந்துள்ளது. அனைத்தும் மீண்டும் மீள் பதிவேற்றம் விரைவில் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே🙏🙏

24 - 5

sethiraayar
Posted 6 days ago

Watch now ‪@mrkavitalks‬

7 - 0

sethiraayar
Posted 2 weeks ago

Copyright and reused content காரணமாக பல பதிவுகள் delete செய்யபட்டுள்ளது.அனைத்து பதிவுகளும் மீண்டும் upload செய்ய படும். தொடந்து இணைந்திருங்கள் ❤️

16 - 1

sethiraayar
Posted 2 weeks ago

முருகன் பேரில் மத கலவரம்!
முருகனுக்கு கிடா வெட்டலமா?கூடாதா? உண்மையான முருக வழிபாடு எது?நடக்கும் பிரச்சினையில் குளிர்காயும் அரசு எது அனைத்தையும் ஆதாரத்துடன் விரைவில் காணலாம்.

52 - 5

sethiraayar
Posted 4 weeks ago

Bad girl teaser பார்த்தேன் பா.ரஞ்சித்,வெற்றிமாறானின் தரம் கெட்டதனத்தை காட்டுகிறது.தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தை சீராழிக்கும் நோக்கிலயே படங்களை எடுத்து வருகிறார்கள் இந்த கேடு கெட்ட கூட்டத்தினர்.

26 - 3

sethiraayar
Posted 4 weeks ago

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு உண்மை வரலாற்றுடன் விரைவில்🔥🔥

80 - 3

sethiraayar
Posted 1 month ago

Watch now ‪@Mr3dfilmss‬

1 - 0

sethiraayar
Posted 1 month ago

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்❤️❤️

32 - 0

sethiraayar
Posted 1 month ago

என்ன காணொளி வேண்டும் என்பதை comment செய்யுங்கள்🔥

70 - 16