in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
தோசை பிரியன் ❤️அம்மா எனக்கு தான் முதல் தோசை, சோட்டு குளியல் 🥰,சோட்டு தூக்கம்💞சோட்டு 21 நாள் ட்ரீட்மென்ட் முடிந்தது,சோட்டு வீடியோஸ் விரைவில்😍
50 - 10
Chotu Update- Chotu has fungal , bacterial skin and ear infection, he was admitted for a week in the hospital and discharged yesterday.
To watch Chotu' rescue from a leopard - https://youtu.be/azFxKTbPRgg?si=EeG76...
65 - 6
சோட்டு ஹாஸ்பிட்டல்ல அவசரமாக அட்மிட் செய்ய வேண்டியதாயிடுச்சு😒
Chottu in Hospital got admitted for an emergency ....
34 - 18
ஓம் சாந்தி 🙏
Om Shanthi 🙏Ratan Tata sir
You will always remain in our hearts & our furry friend's hearts🐕
154 - 8
https://youtu.be/8nXHacv8VhI
இந்த வீடியோல நம்மளாவே
எவ்ளோ easy ஆ, Safe ஆ பப்பிய வெளிய எடுக்க முடிந்தது...நீங்களும் காப்பாத்தலாம், with all safety measures
10 - 0
In this channel we upload Dog videos in Tamil.
Our channel also features Dog awareness videos in Tamil
Also we create video for Street dogs in Tamil.
இங்கு கூறப்பட்ட அனைத்து விஷயங்களும் ஒரு தகவலுக்காக மட்டுமே, என் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தையும்,கருத்தையும் பகிர்ந்துள்ளேன்.நாய்களுக்கு தேவையான எந்த ஒரு மருத்துவ மற்றும் நடத்தைக்கான அறிவுரையை,தேர்வு செய்யப்பட்ட
கால்நடை மருத்துவரை அணுகவும்
Con: preethisrinivas613@gmail.com
சேனலின் குறிக்கோள்
நம் தெருவிலுள்ள
சமூக நாய்களுக்கு இந்த உலகில் கவுரவமான வாழ்க்கை வாழ முழு உரிமை உள்ளது
மரியாதைக்குரிய சட்டம் அவர்களை காக்கிறது.
சிலமனிதர்களால் நாய்கள் அமைதியாக சித்ரவதைகளை எதிர்கொள்கிறார்கள் 😔
நாய்களுக்கு அன்பு
தாகத்திற்கு சுத்தமான நீர்
பசிக்கு சரியான உணவு
18மணி நேர தூக்கம்
உடல்நிலை சரியில்லாத போது மருத்துவ உதவி
இவை அனைத்தும் தேவை.
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் குட்டி பிறக்காமல் இருக்கும் ஆபரேஷன் செய்தால்
நாய்களும் நாமும் சந்தோஷமாக ஒன்றாக வாழலாம்🙏🏻