Channel Avatar

kondranki Dhanasekar @UCLG4QZcBt_4lZM3A0pJwc6A@youtube.com

549K subscribers - no pronouns :c

Astrology,science and divine researcher-இந்த வலை தளம் ஜோதிட


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

kondranki Dhanasekar
Posted 1 week ago

***வேதை எனும் வேதனை****
ஆயில்ய பூனையும் .....மூல நாயும்.... வேதையை காட்டிவிட்டனர் ....இந்த 2 நட்சத்திரத்தினர் வாழ்க்கையில் இணைந்தாலும் களேபரத்தை உருவாக்கி விடுவார்கள்...
ஒன்றிரண்டு விலக்குகள் உண்டு ...அனால் பெரும்பான்மையாக சிக்கலை இழுத்து விடுவார்கள் ...

Kondranki Dhanasekar Astro

60 - 3

kondranki Dhanasekar
Posted 2 weeks ago

அன்பர்களே.... 2025 சனி பெயர்ச்சியில் ஜாதக ரீதியாக மிக எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டியவர்கள் யார் ? வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சேனலில் பதிவேற்றம்
இன்று 02/02/2025 செய்து உள்ளேன்.

12 ராசிக்காரர்களும் - 12 லக்னக்காரர்கள் அவசியம் பார்க்க !!!

2025 Saturn Transit - Based with Horoscope Those who should be
precautions in Saturn transit video Uploaded today 02/02/2025 on
Kondranki Yoga Jothidam channel...

12 Rasi People & 12 Lagna People Must Watch This...

அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
Click Below YouTube Link & Play Video...

2025 சனி பெயர்ச்சியில் ஜாதக ரீதியாக மிக எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டியவர்கள் | Sani Peyarchi 2025

https://youtu.be/nxkOLuhYDRs

Kondranki Dhanasekar Astro

40 - 1

kondranki Dhanasekar
Posted 3 weeks ago

கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.... Death toll rises to 30 in Kumbha Mela stampede

கடந்த திருப்பதி நெரிசல் வீடியோவில் கூட்ட நெரிசல் பலிகள் இன்னும் வர வாய்ப்பு என்று கணித்து சொல்லி இருந்தேன் .. அன்பர்கள் எனக்கு தொடர்பு கொண்டு கணித்ததை சுட்டி காட்டினார்கள் ...மிக்க நன்றி !!!!ஆனால் இது எனக்கு வருத்தமான கவலைக்குரிய விஷயம்...

நாடு செல்லும் நிலையும்- சனி பெயர்ச்சி விளைவுகள் வீடியோ பிப்ரவரி மாதமும்

நாடு செல்லும் நிலையும்-விசுவாவசு தமிழ் புத்தாண்டு வீடியோ மார்ச் மாதமும் தருகிறேன் ...


நன்றி

Kondranki Dhansekar Astro

102 - 12

kondranki Dhanasekar
Posted 4 weeks ago

***One minute Astrology Video #Shorts #kondrankidhanasekar
***ஒரு நிமிட ஜோதிட வீடியோ****

கும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன் 2025 | 𝗦𝗮𝗻𝗶 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟱 | Kumba Rasi

youtube.com/shorts/7r38tfpAP1w

Kondranki Dhansekar Astro

4 - 0

kondranki Dhanasekar
Posted 1 month ago

***One minute Astrology Video***
***ஒரு நிமிட ஜோதிட வீடியோ**** #Shorts Video

மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன் 2025 | Mesham Rasi 𝗦𝗮𝗻𝗶 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻gal 𝟮𝟬𝟮𝟱 |#kondrankidhanasekar

youtube.com/shorts/z6D7En9jf4o

Kondranki Dhansekar Astro

4 - 1

kondranki Dhanasekar
Posted 1 month ago

மார்கழி தான் ஓடி போச்சு.... போகி ஆச்சு .....எனக்கும் இன்று பிறந்த நாள் வந்து விட்டது அன்பர்களே!!! பழையன கழிந்து புதியன புகும் போகி பண்டிகையில் உங்களை துன்புறுத்தும் பழைய எண்ணங்களை போக்கி(போகி) புதிய சிந்தனைகளை வளர்க்க மனமார்ந்த இனிய போகி பண்டிகை & தைதிருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Margazhi just ran away...Bogi festival is here.....Today is my Birthday too.... Happy Bogi Festival & Pongal to get rid of old thoughts that are bothering you and cultivate new thoughts on Bogi Festival.

Kondranki Dhanasekar Astro

364 - 168

kondranki Dhanasekar
Posted 1 month ago

ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஆஹா ஓஹோ!!!!! 12ராசி பலன் சொன்னவர்களுக்கு இது தலைவலியான செய்தி தான்!!!

2020 ல் அடிபட்டும் மாறாமல் இன்னும் ஆஹா ஓஹோ 12ராசி பலன் சொல்பவர்க்ளுக்கு வரும் ஆண்டு புரிய வைக்கும். நான் 12 ராசிகளுக்கும் பலன் சொல்வதை கடந்த 5வருடங்களாக நிறுத்தி விட்டேன். இனி உலகியல் ஜோதிடத்தோடு தான் நம் ஜாதகமும் சேர்ந்து பேசும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அன்பர்களே!!!!

TV விவாதங்களில் நான் செல்லாததுக்கு காரணமும் இதுவே.... இன்னும் நாம் 2036வரை பல சவால்களை சந்திக்க வேண்டும் அன்பர்களே!!!! HMPV வைரஸ் பற்றி உங்களுக்கு விரைவில் பதிவு செய்கிறேன்!!!

கடந்த ராகு கேது பெயர்ச்சி விடியோவில் சரி ....க்ரோதி வருட பஞ்சாங்க பலன் விடியோவில் சரி .....தொண்டை வலியோடு வைரஸ் வரும் என்று சொல்லி இருந்தேன் லிங்க் கீழே விடீயோவின் 4.05 நிமிடத்தில் இருந்து கேளுங்கள்.... நான் கணித்தது வரும் ....



நாடு செல்லும் நிலையும் | எச்சரிக்கும் குரோதி வருட பஞ்சாங்கமும் | Krodhi varudam Panjanga Palan 2024

https://youtu.be/jOQ4g9a-hf8


Kondranki Dhanasekar Astro

125 - 16

kondranki Dhanasekar
Posted 2 months ago

அன்பர்களே.... 20 ஆண்டு சுக்கிர திசை யோகம் யாருக்கு? சுக்கிர தசைபலன்கள் வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் இன்று 15/12/2024 செய்து வீடியோவில் சொல்லி உள்ளேன்.

Whom get 20 years of Venus (SHUKRA) Dasha yoga? Shukra Dasha Palangal video Uploaded today 15/12/2024 on Kondranki Yoga Astrology channel...

அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.

20 ஆண்டு சுக்கிர திசை யோகம் யாருக்கு? சுக்கிர தசைபலன்கள் | Sukra Dasa | Venus Mahadasha in Astrology
https://youtu.be/4TDsNt9X2Ck

Kondranki Dhanasekar Astro

23 - 9

kondranki Dhanasekar
Posted 2 months ago

129 - 5

kondranki Dhanasekar
Posted 3 months ago

அன்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

Astrological Remedies to avoid Accident * Operation
சனி +செவ்வாய் சேர்க்கை உள்ளவர்கள்
சனி +செவ்வாய் பார்வை உள்ளவர்கள்
சனி திசை நடப்பவர்கள் உள்ளவர்கள்
செவ்வாய் திசை நடப்பவர்கள்
சனி புத்தி நடப்பவர்கள்
செவ்வாய் புத்தி நடப்பவர்கள் ...

இவற்றில் ஒன்று இருந்தாலும் விபத்து /அறுவை சிகிச்சை பெரும்பாலோனோருக்கு கொடுக்கிறது …. தீபாவளி நாளில் இதை கொடுத்து பாருங்கள் .கொஞ்சம் தாக்கம் குறைவாகும் இதை பற்றிய வீடியோ Kondrangi Dhanasekar சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.


அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்..

People with Saturn + Mars conjunction ..
Saturn Mars viewing ..
Saturn Dasha or bhukthi running or Mars Dasha or bhukthi Running People..
should see this video for to avoid accident * operation ..
You give this on Diwali day ..

Link Below..

தீபாவளி நாளில் இதை செய்யுங்கள் | விபத்து -அறுவை சிகிச்சை கண்டங்களை தடுக்கலாம் | Saturn Mars Effects

https://youtu.be/sPtDYrjMY44

Kondranki Dhanasekar Astro
Whats App No 7010912255

15 - 1