in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இன்றைய வேதாத்திரிய கவிதை!
பொன்னும் பொருளும் பெரிது என்பதுதான் உங்கள் வாழ்க்கைமுடிவா?
Is your goal in life that gold and wealth are great? Poem and Explanation.
onthisway.blogspot.com/2025/01/is-your-goal-in-lif…
175 - 3
வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி மட்டுமே கற்றுக்கொண்டு செய்துவருபவர்கள், பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலான, காணொளி பதிவு நாளை மாலை 6:30 மணிக்கு @Vethathiriya வில் பதிவிடப்படும். உறுப்பினர்கள் இன்றே காணலாம். வாழ்க வளமுடன்.
35 - 0
இன்றைய வேதாத்திரிய கவிதை!
கடலின் அலைகள் கதை சொல்லும், அதேபோல உண்மையும் சொல்லும். தெரியுமா?
The waves of the ocean tell the story as well as the truth. Did you know?
onthisway.blogspot.com/2025/01/the-waves-of-ocean-…
283 - 4
என்னுடைய மனம் ஏன் என்னை அடிக்கடி குழப்புகிறது. என்ன செய்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, வழக்கமான செயலை செய்து கொள்ளலாமா? மனதை பிரித்து வாழ முடியுமா? மனம் என்பதை ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை?
Why does the mind often confuse me. No matter what you do, the mind refuses to budge. Shall we leave it as it is and go back to normal? Is it possible to separate the mind?
caricaturist-journal.blogspot.com/2025/01/why-does…
இதில் உங்கள் அனுபவம் என்ன? என்பதையும் இங்கே சொல்லுங்கள்!
244 - 4
விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு
------------------------------------------------------------------------
உங்கள் பிறப்பின் வழியாக, கோள்கள் சொல்லும் கர்மா என்ற வினை குறித்த ஆய்வு, உங்கள் குணாதசியம் முதல், அடிப்படை வாழ்க்கைச் சூழல், எப்படி உங்களை மாற்றிகொள்ளலாம். எந்த வகையில் தீர்வு காணலாம் என்ற முழு விபரங்கள் கிடைக்கும். ஆய்வு PDF நூலாக கிடைக்கும். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அழைக்கிறோம். வாழ்க வளமுடன்.
53 - 0
இன்றைய @Vethathiriya வில்,
உங்கள் மனமும் உடலும் என்ன சொல்லுகிறது? யோகம் அவசியமானதா? யோகசாதனையை விட்டுவிடலாமா? உண்மை விளக்கம் என்ற காணொளி கண்டு விபரம் அறிந்தபிறகு, உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கேட்கலாம். வாழ்க வளமுடன்.
15 - 0
கேள்வி பதில்
--------------------------
உங்களிடம் வேதாத்திரிய குண்டலினி யோகம் தொடர்பான கேள்விகள் இருக்கின்றதா? அதற்கு பதிலும், உண்மை விளக்கமும் தேவையா? உடனே தொடர்பு கொள்க. கேள்வியை குரல்பதிவாக அனுப்புக. உங்களைப்பற்றிய அறிமுகமும் அவசியம்
கேள்விகளை குரல்பதிவாக அனுப்ப: wa.me/919442783450
15 - 0
வாழ்க வளமுடன் ஐயா. என் உடலை நல்ல வகையில், உடற்பயிற்சி செய்து காத்து வந்தாலும் கூட ஏதேனும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சில மருந்துகளும் தீர்வு தரவில்லையே? விளக்கம் தருக.
Even if I take good care of my body by exercising, some problems keep coming up. What could be the reason for this? Some medicines don't work.
caricaturist-journal.blogspot.com/2025/01/even-if-…
இதில் உங்கள் அனுபவம் என்ன? என்பதையும் இங்கே சொல்லுங்கள்!
220 - 1
வேதாத்திரிய வாழ்வியல் ஆராய்ச்சியின் வழியே, உடல், மனம், உயிர் காக்கும் எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பயோகப் பயிற்சி, தவம் தத்துவ உண்மைகள், அகத்தாய்வு, விளக்கங்கள் உங்களுக்காகவே வழங்குகிறோம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! - Be blessed by the Divine!
-
மறுப்பறிக்கை: அன்பர்களே, @Vethathiriya காணொளிகள் வாயிலாக குண்டலினி யோகம் குறித்த எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இதை உங்கள் அறிவின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு, பொருந்தினால், பயன்படுத்திக் கொள்க. நாங்கள் எந்த வகையிலும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. எதிர்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
-
Disclaimer: Dear friends, Please pay attention. @Vethathiriya sharing the experiences on Kundalini Yoga through this videos. You need understand it with the research of your knowledge then practice it. We let you know that we are not forcing you in any way. We will not be held responsible for the consequences.