Welcome to 'Mr. Ulagam,' your destination for geopolitics in Tamil. Dive into global politics, current affairs, and the intricate web of geopolitics. Unravel the present through the lens of history, explore contemporary events, and understand nation-building endeavors. Join me as we navigate the world's complexities in Tamil.
புவிசார் அரசியலுக்கான புரிதல் வேண்டும் என்று நினைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கான சேனல் தான் 'Mr. உலகம்'. உலகளாவிய அரசியல், நடப்பு விவகாரங்கள், புவிசார் அரசியலின் நுட்பங்கள், ஆகிய சிக்கலான விஷயங்களை அலசலாம் வாருங்கள். வரலாற்றின் லென்ஸ் மூலம் நிகழ்காலத்தை நோக்கி, சமகால நிகழ்வுகளை ஆராய்ந்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் நாடுகளின் முயற்சிகளைப் புரிந்து கொள்ள பயணிப்போம் வாருங்கள். உலக அரசியலில் உள்ள சுவாரஸ்யங்களையும், சிக்கல்களையும் நம் அன்னை தமிழில் அறிய என்னுடன் இணையுங்கள்.