வேளாண் தொழில்களுக்கான தனித்துவமிக்க சேனல் பசுமை கஃபே தமிழ். விவசாய தொழிலில் வித்தகராக, பண்ணைத் தொழில்களில் நவீன தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்துகொள்ள, விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனைச் செய்யும் வேளாண் வல்லுனர்களின் வெற்றிக்கதைகள், விவசாயத்தை விளக்கும் உரையாடல்கள். நமது பசுமை கஃபே சேனலில்...
’சுழன்றும் ஏர் பின்னது உலகம்’