At Alpha Word Ministries, we're always excited to welcome you into our fellowship in the name of Jesus Christ. Our beloved, Pastor, John Samuel, reveals the truth of the Bible with the Holy Spirit. You can access our Alpha Word Ministries through online from our website or social media pages. Let us bind together and praise his holy name, May God blesses you, Amen.
கர்த்தருக்கு இஸ்தோத்திரம்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆல்பா வேர்ட் ஊழிய, ஐக்கியத்துக்குள் உங்களை வரவேற்பதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். நம்முடைய அன்பான, பாஸ்டர் ஜான் சாமுவேல், வேதத்திலிருந்து உண்மையான காரியங்களை பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்துகிறார். எங்கள் வலைத்தளம் அல்லது சமூக ஊடக பக்கங்களிலிருந்து ஆன்லைனில் எங்கள் ஆல்பா வேர்ட் ஊழியங்களை அணுகலாம். நாம் ஒன்றிணைந்து கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைப் புகழ்வோம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்