in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
11 std English Revision Exam question paper #11stdenglishquestionpaper #11stdmodelpublicquestionpaper
3 - 0
7 th std quarterly exam English question paper 2024 ( vellore district )#7thenglishquestionpaper
4 - 0
Spoken English எப்படி improve செய்வது ?
முதலில் எதை படித்து practice செய்ய வேண்டும் ?
முதலில்" parts of speech " என்பதை outline ஆக கற்றுக் கொள்ள வேண்டும்.
Verbs ( V1 _ V2 _ V3 ) கற்றுக் கொள்ள வேண்டும். ( முடிந்த அளவு கற்றுக்கொள்ள வேண்டும்.
Preposition hints :
" In " ( an area or volume ) , " at " ( a point )
and " on " ( surface )
I am struck in the traffic.
Glow _ தகதகவென ஜொலித்தல்
Hoodwink _ கண்கட்டி வித்தை செய்
Fiasco - சங்கடம்
Hopscotch _ நொண்டி விளையாட்டு
Contrite _ மனவருத்தம்
Retaliate _ திருப்பி பதிலடி கொடு
I m not in a mood. _ மனது சரி இல்லை
Anywhere. எங்கும்
Somewhere. எங்கோ
Nowhere. எங்கும். இல்லை
Everywhere. எல்லா இடங்களிலும்
Whoever யாராக இருந்தாலும்
Whatever. என்னவாக இருந்தாலும்
Wherever. எங்கே இருந்தாலும்
Action verbs _ ( cook , drive , read , write )
Stative verbs _ ( know , believe , like , love )
Linking verbs _ ( seem , become , appear , )
Disembark _ இறங்கு
4 - 0
PG TRB , TNPSC Exams மற்றும் Spoken English க்காக ஆரம்பிக்கப்பட்ட YouTube channel kalvi Thedal கல்வி தேடல். அனைவருக்கும் வணக்கம்....கல்வி தேடல்...ஒரு புதிய விடியலின் தொடக்கம்... இந்த சேனல் spoken English கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டது.....வருகின்ற நாட்களில் உங்களின் ஆதரவை பொறுத்து கல்வி மற்றும் வேலை சம்பந்தமான தகவல்கள் , அரசு மற்றும் அரசு சாராத சேவைகள் குறித்த தகவல்கள், தேர்வுக்கான வழிகாட்டல் வெளியிடப்படும்.... உங்களுக்கு எங்களுடைய சேனல் பிடித்து இருந்தால்
Like, Share, Subscribe ,Comment செய்யுங்கள்....
#கல்விதேடல்
#pgtrbenglish
#tnpscexam
#spokenenglish
250 subscribers ( 12:04:2024)
300 subscribers ( 17:04:2024)
400 subscribers ( 22 :04:2024)
450 subscribers. ( 30:04:2024)
500 Subscribers ( 3:05:2024
600 Subscribers. ( 11:05:2024 )
700 Subscribers. ( 18:05:2024 )
750 subscribers ( 20:05:2024)
800 subscribers ( 21:05:2024)
850 subscribers ( 24:05:2024)
900 subscribers ( 05:06:24 )
950 subscribers ( 08:06:24 )
1000 subscribers ( 10:06:24)