in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
"#சரிந்த குடலைத் தள்ளி விட்டு - தலை
சரிகைத் துண்டால் கட்டிக் கொண்டு
எறிந்த கல் வீழு முன்னே அங்கு
எண்ணற்ற வீரரைக் கொன்று விட்டான்".
#வெண்ணி_காலாடி
#பூலித்தேவன்_புகழ்மாலை.
182 - 5
மறைக்கப்பட்ட தமிழர்களான மள்ளர்களின் உண்மை வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதே நமது நோக்கம்.