(கடவுளை அறிகிற அறிவு)
இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் கடவுளைப் பற்றிய சிந்தனையை விதைப்பதற்காக மட்டுமே.
ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, கடந்து எல்லோரும் தம்மவர்களாய் நினைத்து நேசித்து அன்பாக வாழ்வோம்.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக இருக்கிறார்.