"வாழ்வே தவம். அன்பே சிவம் "
" திருவாசகத்திற்க்கு உருகாதார்
ஒரு வாசகத்திற்க்கும் உருகார் "
"வாழும் வரை இன்பம்
வாழ்வின் நிறைவில் பேரின்பம்"
என்பதே நமது நோக்கம்
திருச்சிற்றம்பலம் ✨✨✨
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆன்மீகத் தேடலில் உள்ள நல்ல ஆத்மாக்களுக்கு வணக்கம்! 🙏🙏
👉வெறுமனே பிறந்து வாழ்ந்து இறந்து
போவதற்காகவா இவ்வுடலை இறைவன் நமக்கு கொடுத்தது...❓❔❓
👉பிறவியின் நோக்கம் எதுவோ அதுவே உண்மையான ஆன்மீகம்.
👉நான் யார் என்ற வினா யாருக்கு எழுகின்றது அவரே ஆன்மீகவாதி.
👉பிறவியின் நோக்கத்தை புரிந்துகொண்டு அதன் பாதையில் செல்வதே நமது லட்சியமாக இருக்கட்டும்.
👉குருவின் திருவடிகளை பற்றி, குருவிடம் சரணாகதி அடைவோம், அவரே நம்மை கைலாயத்திற்கு அழைத்துச் செல்வார்...
"குருவே சிவம் சிவமே குரு"
Contact info: sivauma362@gmail.com