in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Contact
+91 90879 96231
*GRAND WEDDING SILK SAREE*
*முகூர்த்த பட்டு சேலை*
*🔆Exclusive kanchipuram silk sarees🔆*
🔆🌹 *zari double weave brocade bosyy,*
🔆🌹 *Elegant copper jari work*
🔆🌹 *Grand rich pallu,*
🔆🌹 *Attractive Contrast blouse,*
*Direct Manufacturing price: 1600+ free shipping** fashion
(Market prices: 7,000 and above)
💐💐💐💐💐💐💐💐💐
6 - 0
நம்மில் பலரும் நம்மளோட உதடுகளை அழகு படுத்துவதற்காக கெமிக்கல்ஸ் கலந்த லிப்ஸ்டிக்கை யூஸ் பண்ணிட்டு வருகிறோம். இனி கெமிக்கல் நிறைந்த லிப்ஸ்டிக்குக்கு பாய் சொல்லிட்டு, ஹோம் மேட் லிப் பாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் -1
ஆலுவேரா ஜெல் -1 ஸ்பூன்
இ கேப்சூல்/ஆலிவ் ஆயில்.-1
செய்முறை விளக்கம்
இந்த ஹோம் மேட் லிப் பாம் செய்வதற்கு ஒரு பீட்ரூட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து அதன் தோலை நீக்கவும்.பிறகு அதை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய பிறகு கிடைத்த பீட்ரூட் ஜூஸை அடுப்பில் வைத்து திக்கான பதத்திற்கு வரும் வரை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை ஆப் செய்யவும்.

பிறகு ஒரு அரை மணி நேரம் அந்த பீட்ரூட் ஜூஸை ஆறவைத்த பிறகு அத்துடன் இ கேப்சூல் மற்றும் ஒரு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கண்டைனரில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் நம் உதடுகளில் போட்டு வருவதன் மூலம் நம் உதடுகளை இயற்கையான முறையில் அழகாக மாறி வருவதை நம்மால் காண முடியும். பின் நமக்கு கெமிக்கல்ஸ் இல்லாத லிப் பாம் தயாராகி விடும்.
3 - 1
Kitchen tips and tricks