வனக்கம் மக்களே.
என்னுடைய வலைஒளியில் சமையல் பதிவுகள்,மற்றும் சாலைபயணங்கள்,குறும்படங்கள்,கிராமத்து பயணங்கள்,இப்படியான பதிவுகள் உள்ளடங்கலாக உள்ளன,நான் இந்த சனலை கொறோனா காலத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்துள்ளேன்,இந்த வலைஒளிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி