in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நா வேணும்னா கைய கிழிச்சு நாலு சொட்டு ரத்தத்த ப்ளேட்ல எடுத்து வச்சிடுறேன்.🥺🥺
சந்தோஷமா குடிச்சிட்டு போ! அத விட்டுட்டு ஓயாம காது பக்கத்தில வந்து பாட்டுப் பாடாத.. 🦟🦟🦟🦟🦟
1 - 0
Life in our hand, We wanted to decide how to be happy in our life with family and partner ❤️❤️❤️
39 - 1
இன்னும் கிராமங்கள்ல பல வீடுகள்
இப்படிதான் இருக்கும்,
வீடு சின்னதா இருந்தாலும் வாசல் பெருசா இருக்கும்...
கூடவே வாசல்ல நிறைய செடிகள் இருக்கும்,
செடிகள்னா ஏனோதானோன்னு இல்லாம எல்லாமே ஏதாவது மருத்துவ குணம் உள்ளதா இருக்கும்,
இல்லைனா ஒரு பூவோ,
பழமோ,காய்கறிங்களோ அப்படி உபயோகமானதாவே இருக்கும்...
கூடவே நாலு ஐந்து கோழிகளும்,
ஒரு நா/ய் குட்டியும் கண்டிப்பா இருக்கும்...
எப்பவுமே அந்த வாசல்ல குழந்தைங்க விளையாடிட்டு,
வயசானவுங்க உக்காந்து ஏதாவது கதை பேசிட்டு,
கோழிங்க மேஞ்சுட்டுன்னு
பாக்கவே அழகா இருக்கும்...
இப்போலாம் இந்த மாதிரி வீடுகள அவ்வளவா பாக்க முடியிறதில்ல,
ஏன்னா இந்த ஜெனரேஷன் இதை
இடிச்சிட்டு வாசல்லல இருக்க இடத்தையும் சேத்து வீடா கட்டனும்னு அழிச்சிட்றாங்க...
🥺🥺🥺
14 - 1
JSShortssongs, Shortssonglyricks, tamilsongs, 90ssong, ilayarajasongs, melodysongs, funnyvideos, petfun, Shorts, music, lovesong, tamil, tamilsongslyricks