அனைவருக்கும் வணக்கம்🙏
என் பெயர் சக்தி நிலத்தடி நீரோட்டம் பார்ப்பவர்.
நமது பாரம்பரிய முறைப்படி நிலத்தடி நீரோட்டம் பார்த்து வருகின்றேன்.
மக்களுக்கு தேவையான நிலத்தடி நீரோட்டத்தில் உள்ள அனைத்து சந்தேகங்களும் மற்றும் உங்கள் வீடு, வீட்டு மனை, விவசாய நிலங்கள், தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள் அனைத்து இடங்களில் நிலத்தடி நீரோட்டம் பார்த்த காணொளியை இந்த சேனலில் காணலாம். மற்றும் ஜாதகம் சம்பந்தமான சில காணொளியும் காணலாம்.
இப்படிக்கு
சக்தி
வாட்ஸாப்ப் நம்பர் : +919789927942
E-mail: sakthi.sv70@gmail.com
Live from: Tamil Nadu, India