அனைவருக்கும் வணக்கம், Iniya Tamil இனிய தமிழ் இந்த சேனலில் குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை விழா, தசரா திருவிழா,1008 பால்குடம், நிகழ்ச்சிகள் அதை சார்ந்த விவரங்களும் விடியோவாக பதிவிடப்படும்.மேலும் ஊர்கோவில்களில் நடைபெறும் கொடைவிழா, திருக்கோவில் வரலாறு போன்ற ஆன்மீக தகவல்கள், மற்றும் சினிமா விமர்சனங்கள் அரசியல் கருத்துக்கள் சமூக அக்கறை கொண்ட விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படும் இனிய தமிழோடு உங்கள் IT.சிவா என்ற க.சிவகுமார்
Hello everyone, Iniya Tamil இனிய தமிழ் on this channel Kulasekaranpattinam Aruldarum Sri Gnanamurthyswarar Sametha Sri Mutharamman Temple Adikodai Festival, Dasara Festival, 1008 Balkudam, performances and related details will be posted as a video. and village temple kodai vila, kovil history Spiritual information, And cinema reviews political comments and socially concerned videos will also be uploaded by G.Sivakumar
Contact us:- gsivakumar924@gmail.com