Channel Avatar

Vinoraa Times @UCEmoZW4s8KPJ0QYHMKzZ-FQ@youtube.com

17K subscribers - no pronouns :c

More from this channel (soon)


உங்களை நினைத்து நீங்களேபெருமிதம் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும். தைரியமாய் இருசரிவும் இனி சரித்திரம் ஆகும் வசந்தம் இனி உன் வசம் ஆகும் நல்லதே நடக்கும் ! சாய் பிள்ளை வாழ்க்கையில் நீ விடும் ஒவ்வொறு சொட்டு கண்ணீருக்கும் பதில் உண்டு. நீ வாழ்வில் இழந்த அனைத்தையும் உன் தந்தையாகிய சாய் நிச்சயம் உனக்கு வழங்குவார்.... உனக்கான வெற்றி காலத்தில் நீ நுழைந்து விட்டாய் இனி எல்லாம் நல்லதே நடக்கும்... தேனி சீரடி அன்ன சாய் பாபா கைப்பிடி அரிசியுடன் வாருங்கள்....!!! ஆனந்தமாய் வாழுங்கள் ...!!! தேனி சீரடி அன்ன சாய் பாபா sai baba shri anna sai baba theni தேனி வைகை அரிமா சங்கத்தின் 2023-2024 புதிய நிர்வாகி 👑 பதவியேற்பு விழா !!! 💥