வணக்கம் உறவுகளே!
இந்த தளத்தில் நாங்கள் திருக்குறளுக்கு ஏழு வார்த்தைகளில் உரை எழுத முயற்சி செய்கிறோம். ஏதேனும் பிழையிருப்பின் மன்னித்து எங்களை திருத்த வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் .
மேலும் அவ்வப்போது குறுங்கவிதைகளை பதிவிட்டு தங்களை மகிழ்விப்போம்.
தமிழால் இணைவோம்! தமிழை நேசிப்போம்!