நாட்டுப்புறக் கலைப் பயணம்
மறைந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற கலைகளை மீட்டுருவாக்கம் செய்து மக்களிடம் வழங்குவது.
ஏழை எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவது அதற்காக வழிகாட்டுவது.
கலைகளை கருவிகளாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை உயர்வதற்கு உறுதுணையாக இருப்பது ஏழை எளிய நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைப்பது அவருடைய வாழ்க்கை மேம்பட
*கங்கை* *கருங்குயில்கள்*
தெற்கத்தி தெம்மாங்கு கிராமிய ஆடல் பாடல் பல்சுவை கலைக்குழு
சிவகங்கை
9865469601
*பெண்கள் ஆண்கள்* தப்பாட்டம்,
கரகாட்டம்,
ஒயிலாட்டம்,
சிலம்பாட்டம்,
சாட்டைக் குச்சி ஆட்டம்,
மாடு ஆட்டம்,
குதிரை ஆட்டம்,
கட்டைக்கால் ஆட்டம்,
காவடியாட்டம்,
மயிலாட்டம்,
அம்மன் நடனம்,
காளி நடனம்,
கருப்பசாமி ஆட்டம்
போன்ற ஆட்டக் கலைகள் சிறப்பாக நடத்தி தருவோம்.
*
*ஊர்வலம் மற்றும்* *மேடை** நிகழ்வுகளில் வாய்ப்பு வழங்க வேண்டுகிறேன்.
9865469601