அனைவரையும் எங்கள் "C-TONE FILM SOCIETY" சேனலுக்கு வரவேற்கிறோம் இந்த "C-TONE FILM SOCIETY" என்பது தமிழ் மூவி தயாரிப்பு சினிமா கம்பெனி ஆகும். இந்த கம்பெனிகளின் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து படங்களும் அதன் பணிகளும் அவ்வப்போது இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் ஒரு சினிமா தயாரிப்பில் என்னென்ன வேலைகள் இருக்கிறது என்பதை நீங்கள் படிப்படியாக கண்டுதெரிந்து கொள்ளலாம் கதாநாயகன், கதாநாயகி மற்றும் அனைத்து நடிகர்களின் அறிமுக பதிவுகளும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் பதிவுகளும், நடிகர்களின் தேர்வுகளும், படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் சுவராசியமான சம்பவங்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் மரியாதைக்குரிய பார்வையாளர்களும் ரசிகர்களும் கண்டு களியுங்கள் உங்கள்விருப்பங்களை, கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள் தவறாமல் பகிருங்கள் நன்றியுடன் உங்கள் இயக்குனர். நீங்களும் நடிகராக வேண்டுமானால் எங்களை அழைக்கவும். இந்த தளத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் அதனால் வீடியோ பார்ப்பவர்கள் அவர்களை ஊக்கப்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறார்கள்