Channel Avatar

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை @UCDc3Ddr_zamVqIURIUOREuQ@youtube.com

18K subscribers - no pronouns :c

#weather #pj #tamilnaduweatherman #Pradeep_John #pradeepj


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை
Posted 4 weeks ago

நமது ரேடியோ சேனல் அதாவது Podcast பிரபல Spotify ஒளிபரப்பாகிறது.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளவும்

open.spotify.com/episode/2YILmo4phyKkjLdeQbhvWk?si…

6 - 0

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை
Posted 4 months ago

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

அது நம்மல நோக்கிதான் வந்துட்டு இருக்கு... 🌧️🌧️

*ரெடியா இருங்க மக்களே...* ⛱️⛱️

19 - 1

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை
Posted 4 months ago

தஞ்சை புதுக்கோட்டை உசிலம்பட்டி ராஜபாளையம் மேற்கு தென்காசி திருநெல்வேலி குலசேகரப்பட்டினம்
மாஞ்சோலை குமரி பகுதிகளில் மழை ஆரம்பம்

11 - 1

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை
Posted 4 months ago

கோவையில் சில பகுதிகளில் மழை ஆரம்பம்

5 - 0

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை
Posted 1 year ago

இன்றைய வானிலை 27.01.2024 | Masrainman

உலர்ந்த காற்றின் தாக்கம் தமிழகத்தில் பரவலாக காணப்படுவதால் இன்றும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.மேலும் பகல் நேர வெப்பநிலையில் சற்று அதாவது 1 முதல் 2 டிகிரி வரை இயல்விலிருந்து உயர்ந்து உட்புற தமிழகத்தில் நிலவ கூடும்.குறைந்த பட்ச வெப்பநிலை பொறுத்தவரை நீலகிரி கொடைக்கானல் பகுதிகளில் மட்டும் இயல்பை ஒட்டி பதிவாகும்.மற்ற பகுதிகளில் 1/2 டிகிரி வரை இயல்விலிருந்து உயர்ந்து காணப்படும். மழை பொறுத்தவரையில் தாழி அமைப்பு & கிழக்கத்திய காற்றின் தாக்கம் அந்தமான் பகுதிகளில் அமைந்துள்ளதால் அந்தப்பகுதிகளில் மிதமானது அல்லது சிலப்பகுதிகளில் கனமழை பதிவாக கூடும்.மேலும் இலங்கையில் பாட்டிக்கோலா கல்முனை பொட்டுவில் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பதிவாகும். மேலும் வடதமிழக கடலோர பகுதிகளில் சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் லேசான மழை பதிவாகலாம். மேலும் அடுத்த ஒரு வார கால வானிலை பற்றிய நேரலை நாளை காலை 10 மணிக்கு நமது முகநூலில் (Facebook)

11 - 0

Rainman Studio - MAS Rainman இந்திய வானிலை
Posted 1 year ago

உடல் நிலை சீரானவுடன் வீடியோ பதிவுகள் தொடங்கும்

13 - 6