Channel Avatar

Fazhan Nawas @UCDPbT7dghzXUPo4xNRJYbpg@youtube.com

72K subscribers - no pronouns :c

Official YouTube Channel of Journalist Fazhan Nawas For Bus


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Fazhan Nawas
Posted 2 weeks ago

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட பகிஷ்கிரிப் ப அடுத்து துருக்கியில் KFC மற்றும் Pizza Hut நிறுவனங்கள் முற்றாக மூடப்படவுள்ளன.

120 - 15

Fazhan Nawas
Posted 3 months ago

உங்கள் ஆதரவுக்கு நன்றி
Picture : Samarkandh, Uzbekistan

216 - 30

Fazhan Nawas
Posted 3 months ago

அமெரிக்கப் பாராளுமன்றமான காங்கிரஸ் சபைக்கு இரண்டு முஸ்லிம் பெண்கள் மீணடும் தெரிவு.

சோமாலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 42 வயதுடைய இல்ஹான் ஒமர் மீண்டும் அமெரிக்கப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பலஸ்தீ்னை பூர்வீகமாகக் கொண்ட ரஷீதா தாலிப் என்ற 48 வயதான பெண்மணி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.

206 - 21

Fazhan Nawas
Posted 6 months ago

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனீயாவிற்கு ஜனாஸா தொழுகை நடதத்திய அல் அக்ஸாவின் இமாம் இக்ரிமா சப்ரிக்கு மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் நுழைய இஸ்ரேல் ஆறு மாதத் தடை விதித்துள்ளது

102 - 10

Fazhan Nawas
Posted 8 months ago

சீன முஸ்லிம்கள் பற்றிய எனது பயண அனுபவம் - இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00மணிக்கு எதிர்பாருங்கள்.

137 - 10

Fazhan Nawas
Posted 10 months ago

காஸாவிற்கு ஆதரவு தெரிவித்த 50 ஊழியர்களை Google பதிவிநீக்கம் செய்துள்ளது.

60 - 3

Fazhan Nawas
Posted 10 months ago

காஸா மக்களுக்கு ஒரு மில்லின் ரூபா நிதி திரட்டப்பட்டுள்ளது.

316 - 27

Fazhan Nawas
Posted 11 months ago

காஸா மக்களின் அன்றாட வாழ்க்கை

185 - 9

Fazhan Nawas
Posted 11 months ago

எரியும் காரிலிருந்து சவூதிகுடும்பத்தை பாதுகாத்த பாகிஸ்தான் பிரஜையான முஹம்மத் மன்சூருக்கு இலவசமாக ஹஜ் செய்தவதற்கான வாய்ப்பு
வழங்கப்ட்டுள்ளது

293 - 13

Fazhan Nawas
Posted 1 year ago

இஸ்லாமிய வரலாறு மற்றும் நாகரிகத்தைப் எடுத்துக்கூறும் கிராமம் விரைவில் மதீனாவில் அமைக்கப்படவுள்ளது.
Islamic Civilization and Historical Village Set t open Soon in Madina.

120 - 11