in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Thank you very much friends...❤️❤️❤️
உங்களுடைய ஆதரவுகளையும், அன்புகளையும் தொடர்ந்து தாருங்கள் அன்பர்களே... 😍❤️❤️😊
@Azim8989
17 - 0
எங்க ஊர் பக்கம் ஆத்துல தண்ணி வந்திருச்சு... உங்க ஊர் பக்கம் லாம் வந்திருச்சா நண்பர்களே?? @Azim8989
10 - 3
கபில்தேவ்
அசாருதீன்
சச்சின்
டிராவிட்
கங்குலி
டோனி
யுவராஜ்
கோலி
ரோஹித் னு.., இத்தனை தலைமுறை வீரர்கள நாம பெற்றிருந்தாலும், அடுத்த தலைமுறைக்கான நிரந்தரமான வீரரை நாம கண்டுபிடிக்க சற்று காலம் ஆகுமோ என்னவோ??
உங்கள் கருத்து என்ன மக்களே?
3 - 0
Eid mubarak to all..
youtube.com/shorts/uRcSlzwalF...
#mutton_biriyani #recipe #chicken #Mutton #sweet
1 - 0
...