in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வீசிய விதையின்...
வேரில் முளைத்த...
வியர்வை பூக்களின்...
இயற்கைத் திருவிழா...
சங்கத் தமிழனின்..
தேசிய திருவிழா!
உலகின் மிக மூத்த இனமான எம் தமிழினத்திற்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💚
A.முகமது அப்துல்லா M.com(CA), LLB
10 - 6
உங்களுடைய வாழ்வில் இதுவரை நீங்கள் அடையாத இலக்குகளை அடைந்திட வேண்டுமெனில்...! இதுவரை நீங்கள் செய்திறாத விசயங்களை செய்ய வேண்டியிருக்கும்..
Sometime you have to force yourself ...
15 - 0
ஜனநாயகத்தையும்,சுதந்திரத்தையும் இந்த நாட்டின் கடைக்கோடியில், விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவனுக்கும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை..
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்...🇮🇳
17 - 6
என் உயிருக்கு உயிரான..உலக தமிழ் உறவுகள் அனைவருக்கும்..
இனிய தை திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..
21 - 13
Weather reports, General knowledge, legal views, political, cricket, cinema, Agricultural, Economic, religious, poetry,Accounts,Law subject.