நம்ம பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி , புறா ,வாத்து ,முயல் , காடை , ஆடு ,மாடு போன்றவற்றை பராமரிக்கும் முறை ,நோய் தடுப்பு முறை , நோய் வந்தால் சரி செய்யும் முறை ஆகியவற்றை பற்றி நம்ம சேனல் இல் வீடியோவாக பதிவிடபடும்....மற்றும் அருகில் உள்ள பண்ணைகளுக்கு சென்று அவர்களின் பண்ணை மற்றும் பராமரிப்பு முறை பற்றியும் வீடியோ பதிவிடபடும்....விவசாயம் காப்போம் ..🌾🌾🌾
அனைவரும் நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள்...❤️❤️❤️
ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி...❤️❤️❤️