in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
கோபுர வாசல் .
ஆம் இது தான் கோவில்களை பற்றி ஆரம்பிக்க போகும் புதிய சேனலின் பெயர்.
www.youtube.com/channel/UCFAk...
இந்த லிங்க் - ல் சென்று அதனை SUBCRIBE செய்து , ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
13 - 2
நண்பர்களே வணக்கம் , கோவில் பற்றி புதிய சேனல் ஆரம்பிப்பது குறித்து தங்களிடம் கருத்து கேட்டதற்கு தாங்கள் அளித்த ஆதரவு க்கு நன்றி 👍. . அதன் ஆரம்ப மாய் முதல் வீடியோ சிவன்மலை முருகன் கோவிலில் ஆரம்பித்துள்ளேன். தற்போதும் உங்களுடைய உதவி எனக்கு தேவை படுகிறது. நான் புதிதாக ஆரம்பிக்கப் போகும் சேனலுக்கு ஒரு நல்ல பெயர் வேண்டும். தங்களுக்கு தெரிந்த நல்ல பெயர்களை கூறவும். என் விருப்ப பெயர்கள்
1. கோயில் குருவி
2.temple run
3.Temples talk
இது போன்று தங்களுக்கு தெரிந்த பெயர்களை சொல்லவும் . நன்றி
60 - 15
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோல் , உங்கள் பகுதியில் உள்ள பிரபலமான கோயில்கள் பற்றி கூறவும். உங்கள் பகுதிக்கு வந்து அந்த கோயிலை பற்றியும் , அதன் சிறப்புகள் பற்றியும். வீடியோ போடலாம் என்று இருக்கிறேன். தயவு செய்து உதவும். நன்றி
33 - 20
Attracts the heart of viewers....!