அனைவருக்கும் வணக்கம்,
இந்த வலையொளி வரலாற்று செய்திகளையும், பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னங்கள் பற்றியும், அதை தேடிய பயணத்தில் கிடைக்கும் தகவல்களை உங்களிடம் பகிரும் ஒரு தளமாக செயல்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் ஆதரவை தாருங்கள். Subscribe Ungal U J Channel.
This Channel is a platform for share my experience of historical vlogs, traditional culture and growth of tamil language.
Give your support. And Subscribe Ungal U J channel
Thank you