TAMIL BASED HINDU SONG. TAMIL DEVOTIONAL SONG FOR INDIAN JAFFNA MALAYALAM COLOMBO SOUTH INDIAN SONGS.tamil bakthi songs new updates. Trending updates with new relased song. Highly licensed songs. Murugan' Shiva song ' pillaiyar lord ganesha God songs. ஒருவன் இம்மண்ணுலகில் நல்லவனாக வாழவேண்டும் என்று தீர்க்கமான முடிவு எடுக்கும் நேரம் -- தேவி அங்கு இச்சாசக்தி
உருவில் நிலைகொண்டுவிடுவாள் !
உறுதியோடு தன் எண்ணத்தை நிலைநாட்டும் செயல்முறையினை அவன் வகுத்துவைக்கும் பொது -- தேவி அங்கு ஞானசக்தி உருவில்
நிலைகொண்டுவிடுவாள் !
பின் முனைப்போடு செயல்பட்டு தனது வாழ்வை நல்லவண்ணம் அமைத்து கொண்டுவிட்டால் -- தேவி அங்கு வந்து கிரியாசக்தியாக அவனுக்கு துணைநிற்பாள் ! இவ்வாறு மூவகை சக்தியாக அன்னை பராசக்தியே நம்மை வழிநடத்துவாள் !
ஓம் சக்தி பராசக்தி காக்கும் சக்தி ஓம் சக்தி !
#tamilgodsongs #tamildivinesongs #bakthisongssrilanka #sri_lanka_tamil_song kerala songs