வணக்கம் நேயர்களே...😊😊 உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது எங்கள் புலமை ஒளி You Tube channel. இந்த You Tube channel ஆனது முற்று முழுதாக கற்றலை அடிப்படையாக கொண்டதாகும். பிரதானமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக ஒவ்வொரு காணொளியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்த்தும் கற்றல் தொடர்பான காணொளிகளை புத்தாக்கத்துடன் வெளியிட காத்திருக்கின்றோம். இந்த channel லின் வளர்ச்சிக்கு உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கின்றோம்.
நன்றி