in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
சிந்திக்க 📌
ஸஹாபாக்கள் இவ்வுலகத்தில் இருந்து கொண்டு மறுமைக்காக வாழ்ந்தார்கள்.
நாம் இவ்வுலகில் இருந்து கொண்டு இவ்வுலகத்துக்காகவே வாழ்கின்றோம்.
நாம் இவ்வுலகில் வாழ வந்தவர்கள் இல்லை. சுவன வாழ்க்கையை தயார் செய்ய வந்தவர்கள்...
29 - 0
வட்டியுடன் தொடர்புபட்டவனுக்கு என்ன தண்டனை தெரியுமா? வட்டியுடன் ஈடுபடுபவர்களே நாளை மறுமையில் அல்லாஹ்வுடனும் றஸூலுடனும் போருக்கு தயாராகுங்கள். வட்டி மிகப்பெரும் பாவமாகும் Watch Now!
3 - 0
Du'a 🤍🫂
இருண்ட இரவில் உன் ரப்பின் முன் அமரும்போது ஒரு குழந்தையைப் போல் நடந்து கொள்!..
ஒரு குழந்தை தன் தந்தையிடம் ஏதாவது கேட்டு கிடைக்கவில்லை என்றால் உடனே கதறி அழ ஆரம்பிக்கும்..🤍
-இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹூல்லாஹ்.
11 - 0
ஈமான் இருந்தும் பாவங்கள் செய்து படுவதன் காரணம் இதுதான்! தொடர்ச்சியான பாவங்களில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? | By Adhil Hassan | Tamil Bayan | Cause of continuous sin and How to recover from this?
3 - 0
Prophet Muhammad ﷺ said : " Convey ( knowledge ) from me even if it is just one verse. " [ Bukhari 3461 ]
Prophet Muhammad ﷺ said : " Whoever guides someone to something good will have a similar reward. " [ Sahih Muslim 1893 ]
May Allah [ SWT ] increase us in knowledge that will benefit us in this life and the hereafter . Ameen.
Subscribe our channel for daily Islamic reminders ❣️