ஓம் நமோ நாராயணாய🙇
ஜெய் ஸ்ரீ ராம் உங்களின் நாராயணதாசன் அடியேன் கு.சரவணகுமார் ஆன்மீக கதைகள் 108 திவ்ய தேச ஸ்தல வரலாறுகளும்🌹12-ஆழ்வார்கள் வைபவங்களும் 🌹முக்கிய திருக்கோயிலின் வரலாறுகளும் சிறந்த பரிகார ஸ்தல வரலாறுகளும் 🌹274-சிவபெருமானின் பாடல் பெற்ற ஸ்தல வரலாறுகளும் 🌹63-நாயன்மார்கள் வரலாறுகளும்🌹தொடர்ந்து வரும் பதிவுகளாக வெளியிட உள்ளேன் தங்களின் மேலான ஆதரவினை அளித்து இதனை (subscribe) செய்து செவி குளிர கேட்டு மகிழ வேண்டி கேட்டுக்கொள்கிறேன்🙏🏻இதன் எல்லாப் புகழும் எம்பெருமான் நாராயணனுடையதே அடியேன் ஒரு கருவி மட்டுமே🙏🏻 இதன் மூலம் கிடைக்கும் பணமும் எம்பெருமான் திருக்கோயில் கைங்கரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை எம்பெருமான் மீது ஆணையிட்டு உறுதி அளிக்கிறேன் சுவாமி சரணம்🙇🙇🙇