ஒரு கப் coffee ஓட சுவாரசியமான பயண கதைகளுக்கு செவிசாய்த்தாள் என்ன ?
வரலாற்று குறிப்புகள் இல்லாமல் நம் பயணம் இல்லை.
ஒவ்வொரு பயணமும் நெறய மறக்கமுடியாத நினைவுகளையும், மனஅமைதியையும்
கொட்டி கொடுக்கின்றன.
நாமும் புத்தக பயணத்தின் வழியாக வரலாற்று சுவடுகளை நாடி செல்வோம்.
தினம் தினம் வரலாற்றுகளை அலசி ஆராய்வோம் வாருங்கள் அன்பு உறவுகளே.
மர்ம வரலாறு , சுவாரசியமான பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள்
தகவளுடன் சிறுது பொழுதுகளை களவாடி செல்வோம்.