10GTM - Good Testimony Ministries - நற்சாட்சி ஊழியங்கள்
Tamil ChristianTestimoney - JesusTestimoney -
ChristianTestimoney
1பிரமாண சாட்சி{சங் 119:157}
2 குடும்ப சாட்சி {யோசு 24:15}
3 சத்திய சாட்சிகள் {3 யோவா 1:12}
4 ஊழிய சாட்சிகள{1 சாமு12:3}
5 இரட்சிப்பின் சாட்சிகள்{2 இரா 23:3}
6 விசுவாச சாட்சிகள்{எபி 11:39}
7 அற்புத சாட்சிகள்{யோவா 12:17}
8 ஜீவனுள்ள சாட்சிகள்{அப்போ 2:32}
9 மனம் மாறிய சாட்சி{அப்போ 20:21}
10 சுகமான சாட்சிகள்{லுூக் 8:39} - இவைகள் மட்டும் இந்த சேனலில் தோன்றும்
தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன். நாங்களும் சாட்சி கொடுக்கிறோம்,எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
3 யோவான் 1:12
ஜீவனுள்ள சாட்சி இருக்குமானால் தேவனை மகிமைப்படுத்த தொடர்பு கொள்ளவும்
10gtmtamil@gmail.com