in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், கடவுளுக்காக அரிய காரியங்களை சாதிக்கப்பார்! என்று கூறியது யார்? tick correct name
1 - 0
சின்ன குழந்தைகள் தலை வழுக்கையாக இருந்ததை கிண்டலடித்தார்கள், நக்கல் பண்ணினார்கள். அது யார்? வேதாகம வசனத்தை குறிப்பிடுங்கள்!
1 - 0
தங்களுக்கு நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ள... இதனை பயன்படுத்திக் கொள்ள ஆவல்.
E̷a̷g̷e̷r̷ t̷o̷ s̷h̷a̷r̷e̷ g̷o̷o̷d̷ n̷e̷w̷s̷ f̷o̷r̷ t̷h̷e̷m̷s̷e̷l̷v̷e̷s̷ a̷n̷d̷ t̷a̷k̷e̷ a̷d̷v̷a̷n̷t̷a̷g̷e̷ o̷f̷ w̷h̷a̷t̷ y̷o̷u̷ h̷a̷v̷e̷ r̷e̷a̷d̷.̷
𝕹𝖔𝖙 𝖇𝖞 𝖒𝖞 𝕾𝖐𝖎𝖑𝖑, 𝖇𝖚𝖙 𝖇𝖞 𝕳𝖎𝖘 𝖜𝖎𝖑𝖑. - என்னுடைய திறமை அல்ல அவருடைய கிருபை.
𝓡𝓢𝓢 - Repent! Seek!! Salvation!!! - மனந்திரும்பி ரட்சிப்பைத் தேடு
𝔻𝕠𝕔𝕥𝕠𝕣 ℙ𝕣𝕖𝕤𝕔𝕣𝕚𝕓𝕖𝕕 𝕞𝕖𝕕𝕚𝕔𝕚𝕟𝕖𝕤, 𝕓𝕦𝕥 𝕃𝕠𝕣𝕕 𝕁𝕖𝕤𝕦𝕤 ℍ𝕖𝕒𝕝𝕤 𝕒𝕝𝕝 𝕪𝕠𝕦𝕣 𝕤𝕚𝕔𝕜𝕟𝕖𝕤𝕤❕❕
மருத்துவர் மருந்து தருவார். மாறாத நேசர் சுகம் தருவார்!!
𝖬𝗈𝗍𝗁𝖾𝗋'𝗌 𝗍𝗋𝖺𝗂𝗇𝗂𝗇𝗀 𝗀𝗋𝗈𝗎𝗇𝖽 𝖿𝗈𝗋 𝗀𝗂𝗋𝗅𝗌. 𝖠𝗋𝗆𝗒 𝗌𝗂𝗍𝖾 𝗆𝗈𝗍𝗁𝖾𝗋-𝗂𝗇-𝗅𝖺𝗐'𝗌 𝗁𝗈𝗎𝗌𝖾.
பெண்பிள்ளைகளின் பயிற்சிக் களம் தாய்வீடு. இராணுவ தளம் மாமியார் வீடு.