Om Sakthi!
Music has no language...no boundaries... Adhi Swara is Melmaruvathur's Official YouTube Channel for Music. Music on this channel is created entirely as a service by the devotees. We at Adhiswara aim to release devotional songs that refresh the minds with melodies that can foster devotion. We dedicate these songs to the divine lotus feet of our Spiritual Guru Arul Thiru Bangaru Adigalar, Melmaruvathur. Om Sakthi!
ஓம் சக்தி!
இசைக்கு மொழி இல்லை...எல்லைகளும் இல்லை ... ஆதிஸ்வரா என்பது மேல்மருவத்தூரின் இசைக்கான அதிகாரப்பூர்வ YouTube சேனல். இந்த சேனலில் உள்ள இசை பக்தர்களால் ஒரு சேவையாக உருவாக்கப்படுகிறது. ஆதிஸ்வராவில், மனதைக் கவரும் பக்திப் பாடல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மாவின் திருவடிகளுக்கு இப்பாடல்களை சமர்ப்பணம் செய்கின்றோம். ஓம் சக்தி!