பெண்களுக்கு தேவையான AtoZ ...
பெண்ணே உன் வலிகளை வலிமையாக்கி கொள்ளும் வழிகள் உண்டு.self love self motivation Awareness
Small business ideas. Easy tips beauty tips cooking tips என
பெண்களுக்கு தேவையான பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.முற்றிலும் பெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இதில் இருக்கும். பெண்ணே உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள் அதற்கு உறுதுணையாக தோழி இருப்பாள்.
உன்னிடம் ஒரு திறமை இருக்கும் அது என்னவென்று நீ உணர்ந்து கொள். உணர்ந்த பின் அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ள நிறைய கற்றுக்கொள். அதன்பின் செயலாற்று