மாருதி குரோசேட் ,என்னுடைய குரோசேட் அனுபவங்களை ஆவணப்படுத்தும் நோக்கிலும் , இன்டர்நெட் (இணைய) உலக தோழமைகளுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியாக இந்த காணொளிபக்கத்தை வடிவமைத்துள்ளேன்.
'Maruti crochet Art' deals with all crochet works and crocheted projects tutorial in Tamil Language.