in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Due to Internet issue, I couldn't reply your comments.This is the case for tomorrow also.Sorry for the inconvenience. Thank you for your support. 🙏😊
1 - 0
வெயில் வேற ரொம்ப அடிக்குது... பத்து பைசா செலவே இல்லாமல் சத்தான உணவு... நாம் மறந்து போன உணவு...
2 - 0
பெரியவர்கள் ஏன் கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா?
1 - 0
நீங்க செல்லப்பிராணிகள்னா என்னென்ன சொல்லுவீங்க?
இந்த வீடியோவில் நீங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்காத list இருக்கு.
கண்டிப்பா ரொம்ப interesting ஆ இருக்கும்...
Thank you for watching! ☺️👍🙏
2 - 0
ஒவ்வொரு மனிதர்களுக்கும் வித்தியாசமான நம்பிக்கைகள் உண்டு. அப்படி ஜப்பான் மக்களுடைய ஆச்சர்யமான நம்பிக்கைகள் இதோ 👇
1 - 0
Japan மக்களின் வித்தியாசமான நம்பிக்கைகள்... இப்படி எல்லாம் நம்புவாங்களா?...நம்மெல்ல சில பேரும் இதை நம்புறோமே... பார்த்து enjoy பண்ணுங்க 😊👍🙏
1 - 0
பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அப்படி என்ன 10 விஷயங்கள் பறந்து போகும்னு இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
1 - 0
சீனர்கள் வித்தியாசமான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த வீடியோ சமையல் குறிப்புகளுடன் பல்வேறு சீன உணவுகளின் தொகுப்பைக் காட்டுகிறது. மிகவும் சுவாரசியமான வீடியோ. பார்த்து மகிழுங்கள் 😊🙏
2 - 0
Hi Everyone!
This channel provides information on various streams like science, countries, world records, places, Tamil proverbs/words, Tamil Riddles. So please give us your support by doing like👍, share and subscribe.
Please comment us - infostreamupdates@gmail.com
Thank you😊😊😊